உள்ளடக்கத்துக்குச் செல்

சீராலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீராலா சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது பாபட்ல மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இது பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: சிராலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக மதுலூரி மலகொண்டையா யாதவ் 72,700 42.68
ஒய்.எஸ்.ஆர்.கா.க. கர்ணம் வெங்கடேசு 51,716 30.36
காங்கிரசு அமஞ்சி கிருஷ்ணா மோகன் 41,859 24.58
நோட்டா நோட்டா 1,255 0.74
வாக்கு வித்தியாசம் 20,984 12.31
பதிவான வாக்குகள் 1,70,328
தெதேக கைப்பற்றியது மாற்றம்

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-03.
  2. http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்