தெனாலி சட்டமன்றத் தொகுதி
தெனாலி சட்டமன்றத் தொகுதி (Tenali Assembly constituency) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது இந்தியாவின் மாநில சட்டமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. [1] பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணையின்படி (2008), இத்தொகுதி கொல்லிப்பாறை மற்றும் தெனாலி மண்டலங்களை உள்ளடக்கியது. குண்டூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றப் பிரிவுகளில் இதுவும் ஒன்று. தடிகொண்டா, மங்களகிரி பொன்னூர், பிரதிபாடு, குண்டூர் மேற்கு, மற்றும் குண்டூர் கிழக்கு ஆகியவை குண்டூர் நாடாளுமன்ற மக்களவையின் பிற தொகுதிகள் ஆகும்.[2] 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியிலிருந்து வெற்றி பெற்ற அன்னபத்துனி சிவ குமார் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] 25 மார்ச் 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 2,22,222 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
கண்ணோட்டம்[தொகு]
தெனாலி (சட்டமன்றத் தொகுதி) தொகுதி விவரங்கள்: [5]
- நாடு: இந்தியா.
- மாநிலம்: ஆந்திரப் பிரதேசம்.
- மாவட்டம்: குண்டூர் மாவட்டம்.
- மண்டலம்: கடலோர ஆந்திரா.
- இருக்கை: அரை நகர்ப்புற.
- 2019 பொதுத் தேர்தல்களின்படி தகுதியான வாக்காளர்கள்: 2,22,222 தகுதியான வாக்காளர்கள். ஆண் வாக்காளர்கள்: 1,12,093. பெண் வாக்காளர்கள்:1,10,110.
மண்டலங்கள்[தொகு]
இந்த தொகுதியில் இரண்டு மண்டலங்கள் உள்ளன.[6]
மண்டல் |
---|
தெனாலி |
கொல்லிப்பாறை |
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் அன்னபத்துனி சிவகுமார் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2019 ஆந்திரப் பிரதேசச் சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் அலபதி ராஜாவை தோற்கடித்தார்.[7]
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2019[8] | அன்னபத்துனி சிவகுமார் | ஒய்.எசு.ஆர்.கா. | |
2014[9] | அழபதி ராஜேந்திர பிரசாத் | தெலுங்கு தேசம் | |
2009[10] | நாதெண்டல மனோகர் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004[11] | |||
1999[12] | கோகினேனி உமா | தெலுங்கு தேசம் | |
1994[13] | ரவி ரவீந்திரநாத் | ||
1989[14] | நாதெண்டலா பாஸ்கர ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1985[15] | அன்னபத்துனி சத்தியநாராயணா | தெலுங்கு தேசம் | |
1983[16] | |||
1978[17] | இந்திரா தொட்டபனேனி | ஜனதா கட்சி | |
1972[18] | சுயேச்சை | ||
1967[19] | இந்திய தேசிய காங்கிரசு | ||
1962[20] | அழபதி வெங்கடராமையா | ||
1955[21] | |||
1952[22] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. 3 October 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Tenali Assembly Election Results 2019 Live: Tenali Constituency (Seat) Election Results, Live News.". News18. 23 May 2019. https://www.news18.com/assembly-elections-2019/andhra-pradesh/tenali-election-result-s01a091/.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. New Delhi: National Informatics Centre. pp. 22, 31. 3 October 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Member's report". AP State Portal. 12 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Andhra Pradesh Gazette, Part-V Extraordinary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. Hyderabad. 20 May 2014. p. 14. 13 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Statistical Report on General elections, 2014 to the Legislative Assembly of Andhra Pradesh" (PDF). Election Commission of India. p. 9,238–239,408. 7 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Statistical Report on General Election, 2009 to the Legislative Assembly of Andhra Pradesh" (PDF). Election Commission of India. p. 11,240–241,736. 11 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2004 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1999 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1994 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1989 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1985 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1983 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1978 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1972 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1967 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1962 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1955 AP Assembly Election Results" (ஆங்கிலம்). Election Commission of India. 30 Nov 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. 27 January 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-14 அன்று பார்க்கப்பட்டது.