உண்டி சட்டமன்றத் தொகுதி
உண்டி சட்டமன்றத் தொகுதி (Undi Assembly constituency) என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது நரசாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
உட்பட்ட பகுதிகள்[தொகு]
இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- 2004: பாதபதி சராஜூ (இந்திய தேசிய காங்கிரசு)
- 2009: வி. வி. சிவராமராஜு (தெலுங்கு தேசக் கட்சி)
- 2014: வி. வி. சிவராமராஜு (தெலுங்கு தேசக் கட்சி)[2]
- 2019: மந்தீனா இராமராஜூ (தெலுங்கு தேசக் கட்சி)
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - ஆந்திரத் தேர்தல் ஆணையரின் தளம்[தொடர்பிழந்த இணைப்பு]