சீபுருபல்லி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீபுருபல்லி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் மெரகமுடிதாம், கரிவிடி, சீபுருபல்லி, குர்லா ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள், 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் - ஆந்திரத் தேர்தல் ஆணையர்