காஜுவாக்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காஜுவாக்கா சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் காஜுவாக்கா மண்டலம் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள், 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் - ஆந்திரத் தேர்தல் ஆணையர்