குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி
குண்டூர் மேற்கு | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
மொத்த வாக்காளர்கள் | 2,65,135 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் மதலி கிரிதர ராவ் | |
கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2009 (முதல்) குண்டூர் 2 சட்டமன்றத் தொகுதி (1962–2004) |
குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Guntur West Assembly constituency) என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத்தொகுதியாகும்.[1] தடிகொண்டா, மங்களகிரி, பொன்னூர், தெனாலி மற்றும் குண்டூர் கிழக்கு ஆகியவற்றுடன் குண்டூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகும்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்று, பின்னர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மாறிய மதலி கிரிதர ராவ் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3][4] 25 மார்ச் 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 265,135 வாக்காளர்கள் உள்ளனர். [5]
வரலாறு
[தொகு]முன்னதாக குண்டூர்-2 சட்டமன்றத் தொகுதி என அழைக்கப்பட்ட இது , 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய உத்தரவில் சில சிறிய மாற்றங்களுக்கு உள்ளாகி குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி எனப் பெயரிடப்பட்டது.[6]:15
மண்டலங்கள்
[தொகு]குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளாக குண்டூர் மண்டலம் (பகுதி), குண்டூர் (மாநகர்) (பகுதி) மற்றும் குண்டூர் மாநகர பகுதி எண்.1 முதல் 6 மற்றும் 24 முதல் 28 வரையுள்ள இடங்கள் உள்ளன.[7]
சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
[தொகு]குண்டூர் மேற்கு (2009–தற்போது)
[தொகு]ஆண்டு | கட்சி | சட்டமன்ற உறுப்பினர் | |
---|---|---|---|
2019 | தெலுங்கு தேசம் | மதலி கிரிதர ராவ் | |
2014 | தெலுங்கு தேசம் | மோடுகுலா வேணுகோபால ரெட்டி | |
2009 | இந்திய தேசிய காங்கிரசு | கண்ணா லட்சுமிநாராயணா |
குண்டூர்-2 (1955-2009)
[தொகு]ஆண்டு | கட்சி | சட்டமன்ற உறுப்பினர் | |
---|---|---|---|
2004 | இந்திய தேசிய காங்கிரசு | தாடிசெட்டி வெங்கட ராவ் | |
1999 | தெலுங்கு தேசம் | அருண சணக்கயல | |
1994 | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | சல்லா வெங்கட கிருஷ்ணா ரெட்டி | |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | ஜெய ராம்பாபு சடலவாடா | |
1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1983 | தெலுங்கு தேசம் | நிச்சங்கர ராவ் வெங்கடரத்தினம் | |
1978 | இந்திய தேசிய காங்கிரசு | கதே வீராஞ்சநேய சர்மா | |
1972 | சுயேச்சை | நிசசங்கர ராவ் வெங்கடரத்தினம் | |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | செப்ரோலு அனுமையா | |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1955 | இந்திய தேசிய காங்கிரசு | மேதுரி நாகேசுவர ராவ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ https://www.deccanherald.com/amp/national/national-politics/fourth-tdp-mla-switches-over-to-ruling-ysrcp-party-strength-reduced-to-19-mlas-889943.html
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "DELIMITATION COMMISSION OF INDIA" (pdf). Election Commission of India. p. 15. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (pdf). Election Commission of India. p. 22. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.