கர்நூல் சட்டமன்றத் தொகுதி
Appearance
கர்நூல் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | கர்நூல் |
மொத்த வாக்காளர்கள் | 2,58,815 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் அப்துல் அபீசு கான் | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
கர்னூல் சட்டமன்றத் தொகுதி (Kurnool Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும்.[1] கர்னூல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் இதுவும் ஒன்று.
இத்தொகுதியில் தற்போது ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் அப்துல் அபீசு கான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
கண்ணோட்டம்
[தொகு]கர்நூல் சட்டமன்றத் தொகுதியானது, கர்நூல் மாவட்டத்தில் உள்ள பட்டிகொண்டா, கொடுமூர், யெம்மிகனூர், மந்திராலயம், அதோனி மற்றும் ஆலூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் கர்நூல் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | டி.சஞ்சீவய்யா | இந்திய தேசிய காங்கிரசு | |
1952 | என். சங்கர ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1955 | மகபூப் அலி கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | டி. கே. ஆர். சர்மா | சுயேச்சை | |
1967 | கே. இ. மதன்னா | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | பி. ரஹிமான் கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1978 | முகமது இப்ராகிம் கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1983 | வி. இராம பூபால் சௌத்ரி | தெலுங்கு தேசம் | |
1985 | வி. இராம பூபால் சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | வி. இராம பூபால் சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | எம். அப்துல் கபூர் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1999 | டி. ஜி.வெங்கடேசு | தெலுங்கு தேசம் | |
2004 | எம். அப்துல் கபூர் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
2009 | டி. ஜி.வெங்கடேசு | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | எஸ்.வி. மோகன் ரெட்டி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
2019 | அப்துல் அபீஸ் கான் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sitting and previous MLAs from Kurnool Assembly Constituency". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.