பாடேரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடேரு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்227,042
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பாக்ய லட்சுமி கொட்டகுல்லி
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

பாடேரு சட்டமன்றத் தொகுதி (Paderu Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள மாநில சட்டமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதி பழங்குடி சாதியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டததொகுதியாகும்.[1] இது அரக்கு நாடாளுமன்றத் தொகுதியில், குருபம், பாலகொண்டா, சாலூர், அரக்குலோயா மற்றும் ரம்பச்சோடவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுடன் ஒன்றாக உள்ளது.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட பாக்ய லட்சுமி கொட்டகுல்லி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] மார்ச்சு 25, 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 227,042 வாக்காளர்கள் உள்ளனர்.[4]

மண்டலங்கள்[தொகு]

சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் ஐந்து மண்டலங்கள்:[2]

மண்டல்
படேரு
ஜி. மதுகுலா
சிந்தப்பள்ளி
குடேம் கொத்த வீதி
கொய்யூர்

குடம் சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1955 மச்சரச மச்சராஜு சுயேச்சை

பாடேரு சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1967 தமர்பா சிட்டிநாயுடு இந்திய தேசிய காங்கிரசு
1972 தமர்பா சிட்டிநாயுடு இந்திய தேசிய காங்கிரசு
1978 கிட்டி அப்பலநாயுடு ஜனதா கட்சி
1983 தமர்பா சிட்டிநாயுடு இந்திய தேசிய காங்கிரசு
1985 கோட்ட குல்லி சிட்டி நாயுடு தெலுங்கு தேசம்
1989 மத்ஸ்யராசா பாலராஜு இந்திய தேசிய காங்கிரசு
1994 கோட்ட குல்லி சிட்டி நாயுடு தெலுங்கு தேசம்
1999 மணிகுமாரி மத்யராசா தெலுங்கு தேசம்
2004 லேக் ராஜாராவ் பகுஜன் சமாஜ் கட்சி
2009 பசுப்புலேட்டி பாலராஜு இந்திய தேசிய காங்கிரசு
2014 கிட்டி ஈசுவரி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2019 பாக்ய லட்சுமி கொட்டகுளி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 18, 30. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  4. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.