உள்ளடக்கத்துக்குச் செல்

கோவூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவூர் சட்டமன்றத் தொகுதி (Kovur Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதி ஆகும். நெல்லூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது முன்னர் புச்சிரெட்டிபாலம் சட்டமன்றத் தொகுதி என அழைக்கப்பட்டது.

ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் நல்லபரெட்டி பிரசன்ன குமார் ரெட்டி தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

கண்ணோட்டம்

[தொகு]

இது பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கந்துகூர், காவாலி, ஆத்மகூர், நெல்லூர் நகரம், நெல்லூர் நகர்ப்புறம் மற்றும் நெல்லூர் மாவட்டத்தில் உதயகிரி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் நெல்லூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மண்டலங்கள்

[தொகு]
மண்டல்
விடவலூர்
கொடவலூர்
கோவூர்
புச்சிரெட்டிபாலம்
இந்துகூர்பேட்டை

புச்சிரெட்டிபாலம் சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1955 பசவரெட்டி சங்கரையா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1962 சுவர்ண வேமையா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

கோவூர் சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2019[1] நல்லபரெட்டி பிரசன்னகுமார் ரெட்டி ஒய்.எசு.ஆர்.கா.
2014[2] பொலம்ரெட்டி ஸ்ரீநிவாசுலு ரெட்டி தெலுங்கு தேசம்
2012 (இடைத்தேர்தல்) நல்லபரெட்டி பிரசன்னகுமார் ரெட்டி ஒய்.எசு.ஆர்.கா.
2009[3] நல்லபரெட்டி பிரசன்னகுமார் ரெட்டி தெலுங்கு தேசம்
2004[4] பொலம்ரெட்டி ஸ்ரீநிவாசுலு ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1999[5] நல்லபரெட்டி பிரசன்னகுமார் ரெட்டி தெலுங்கு தேசம்
1994[6] நல்லபரெட்டி பிரசன்னகுமார் ரெட்டி தெலுங்கு தேசம்
1989[7] சீனிவாசலு ரெட்டி நல்லபரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1985[8] சீனிவாசலு ரெட்டி நல்லபரெட்டி தெலுங்கு தேசம்
1983[9] சீனிவாசலு ரெட்டி நல்லபரெட்டி தெலுங்கு தேசம்
1978[10] பெல்லகுரு இராமச்சந்திர ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1972[11] பெல்லகுரு இராமச்சந்திர ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1967[12] வி.வெங்குரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1962[13] ரெபால தசரதராம ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1952[14] பசவரெட்டி சங்கரய்யா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2019 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  2. "2014 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  3. "2009 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  4. "2004 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  5. "1999 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  6. "1994 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  7. "1989 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  8. "1985 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  9. "1983 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  10. "1978 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  11. "1972 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  12. "1967 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  13. "1962 AP Assembly Election Results". Election Commision of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  14. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.