கூடூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கூடூர் சட்டமன்றத் தொகுதி (Gudur Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.[1] திருப்பதி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.
ஒய். எசு. ஆர். காங்கிரசு கட்சியின் வரபிரசாத் ராவ் வெலகபள்ளி இந்த தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
கண்ணோட்டம்
[தொகு]இது நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சர்வபள்ளி, சூலூர்பேட்டை, வெங்கடகிரி மற்றும் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் திருப்பதி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
மண்டலங்கள்
[தொகு]| மண்டல் |
|---|
| கூடூர் |
| சிலாகூர் |
| கோட்டா |
| வகாடு |
| சித்தாமூர் |
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | பெளட்டி கோபாலகிருஷ்ண ரெட்டி | இதேகா | |
| 1955 | |||
| 1962 | |||
| 1967 | வி.இராமச்சந்திர ரெட்டி | சுயேச்சை | |
| 1972 | சீனிவாசலு ரெட்டி நல்லபரெட்டி | சுயேச்சை | |
| 1978 | பத்ரா பிரகாச ராவ் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1983 | ஓகி மஸ்தானையா | சுயேச்சை | |
| 1985 | பல்லி துர்கா பிரசாத் ராவ் | தெலுங்கு தேசம் | |
| 1989 | பத்ரா பிரகாச ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1994 | பல்லி துர்கா பிரசாத் ராவ் | தெலுங்கு தேசம் | |
| 1999 | |||
| 2004 | பத்ரா பிரகாச ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | பல்லி துர்கா பிரசாத் ராவ் | தெலுங்கு தேசம் | |
| 2014 | பாசிம் சுனில் குமார் | ஒய்.எசு.ஆர்.கா. | |
| 2019 | வரபிரசாத் ராவ் வெலகப்பள்ளி | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TABLE B - Parliamentary Constituencies" (PDF). Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008. The Election Commission of India. p. 31.