மதனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மதனபள்ளி சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 283 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

மதனப்பள்ளி, நிம்மன்னபள்ளி, ராமசமுத்திரம் ஆகிய மண்டலங்களும் அவற்றிற்கு உட்பட்ட ஊர்களும் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. [1]

சான்றுகள்[தொகு]