உள்ளடக்கத்துக்குச் செல்

புட்டபர்த்தி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புட்டபர்த்தி சட்டமன்றத் தொகுதி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்ஸ்ரீசத்ய சாய் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்1,99,675
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
துட்டுகுண்டா ஸ்ரீதர் ரெட்டி
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

புட்டபர்த்தி சட்டமன்றத் தொகுதி (Puttaparthi Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் இதுவும் ஒன்று.

தற்போது இதன் சட்டமன்ற உறுப்பினராக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் துட்டுகுண்டா ஸ்ரீதர் ரெட்டி இத்தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

கண்ணோட்டம்

[தொகு]

இது ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள மதகாசிரா, இந்துப்பூர், பெனுகொண்டா, ராப்தாடு, தர்மாவரம் மற்றும் கதிரி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் இந்துபூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மண்டலங்கள்

[தொகு]
மண்டல்
நல்லமடா
புக்கப்பட்டினம்
கொத்தச்செருவு
புட்டபர்த்தி
ஓடி செருவு
அமடுகூர்

புட்டபர்த்தி சட்டப் பேரவை உறுப்பினர்கள்[2]

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 பல்லே ரகுநாத ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
2014 பல்லே ரகுநாத ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
2019 துட்டுகுண்டா ஸ்ரீதர் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Puttaparthi Assembly Election Results 2019 Live: Puttaparthi Constituency (Seat) Election Results, Live News". News18. Retrieved 2023-01-10.
  2. "Puttaparthi Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2023-01-10.