நந்தியால் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தியால்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நந்தியால்
மொத்த வாக்காளர்கள்2,56,573
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சில்பா இரவி சந்திர கிசோர் ரெட்டி
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

நந்தியால் சட்டமன்றத் தொகுதி (Nandyal Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதி ஆகும். நந்தியால் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் இதுவும் ஒன்று.[1]

ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சில்பா ரவி சந்திர கிசோர் ரெட்டி தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

கண்ணோட்டம்[தொகு]

இது கர்நூல் மாவட்டத்தில் உள்ள அலகத்தா, ஸ்ரீசைலம், நந்திகோட்கூர், பன்யம், பனகனப்பள்ளி மற்றும் தோன் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் நந்தியால் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.

மண்டலங்கள்[தொகு]

மண்டல்
நந்தியால்
கோஸ்பாடு

சட்டமன்ற உறுப்பினர்கள்[2][தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 மல்லு சுப்பா ரெட்டி சுயேச்சை
1955 கோபவரம் ராமி ரெட்டி சுயேச்சை
1959 ஜி.வி. ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1962 மல்லு சுப்பா ரெட்டி சுயேச்சை
1967 எஸ்.பி.என். சாகேப் இந்திய தேசிய காங்கிரசு
1972 போஜ்ஜா வெங்கடரெட்டி சுயேச்சை
1978 போஜ்ஜா வெங்கடரெட்டி ஜனதா கட்சி
1983 எம். சஞ்சீவ ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
1985 நசுயம் முகமது பாரூக் தெலுங்கு தேசம் கட்சி
1989 வி. ராமநாத் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1994 நசுயம் முகமது பாரூக் தெலுங்கு தேசம் கட்சி
1999 நஸ்யம் முகமது பாரூக் தெலுங்கு தேசம் கட்சி
2004 சில்பா மோகன் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2009 சில்பா மோகன் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2014 சில்பா மோகன் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2017 பூமா பிரம்மானந்த ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2019 சில்பா ரவி சந்திர கிஷோர் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constituencies" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
  2. https://resultuniversity.com/election/nandyal-andhra-pradesh-assembly-constituency