அனந்தபுரம் நகரம் சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
அனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 272 ஆகும். இது அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது அனந்தபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இத்தொகுதியில் அனந்தபுரம் மண்டலத்தின் சில பகுதிகளும், அனந்தபூரின் புறநகர்ப் பகுதிகளும், அனந்தபுரம் நகராட்சியின் முதல் 28 வார்டுகளும், நாராயணபுரம் நகரத்தின் 29-வது வார்டும், கக்கலபள்ளி ஊராகத்தின் முப்பதாவது வார்டும், அனந்தபுரம் ஊரகத்தின் 31-வது வார்டும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
பிரபாகர் சவுத்ரி