இராம்பச்சோதவரம் சட்டமன்றத் தொகுதி
இராம்பச்சோதவரம் | |
---|---|
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 260,323 |
இட ஒதுக்கீடு | பழங்குடியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | நகுலபள்ளி தனலட்சுமி |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
இராம்பச்சோதவரம் சட்டமன்றத் தொகுதி (Rampachodavaram Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜுவில் உள்ள மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது அரக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக குருபாம், பாலகொண்டா, சாலூர், அரக்குலோயா மற்றும் பாடேரு ஆகிய சட்டமன்றப் பிரிவுகளுடன் ஒன்றாக உள்ளது.[2] 2019ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த நகுலபள்ளி தனலட்சுமி போட்டியிட்டு வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 2019 நிலவரப்படி இத்தொகுதியில் மொத்தம் 260,323 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
மண்டலங்கள்[தொகு]
சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் பதினொரு மண்டலங்கள்:[2]
மண்டல் |
---|
மருதுமில்லி |
தேவிபட்டினம் |
ஒய்.ராமாவரம் |
அடாதீகல |
கங்காவரம் |
இராம்பச்சோதவரம் |
ராஜவொம்மாங்கி |
குணாவரம் |
சிந்தூர் |
வரராமச்சந்திரபுரம் |
நெல்லிப்பாக்கா |
இராம்பச்சோதவரம் சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]
ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | கே.கே.வி.வி. சத்யநாராயண ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | வந்தலா இராசுவவரி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
2019 | நகுலபள்ளி தனலட்சுமி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Electors Summary". 25 May 2019. http://ceoandhra.nic.in/ceoap_new/ceo/documents/Electors_Summary%20_25.03.2019.pdf.
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". 17 December 2018. pp. 19, 30. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ "Assembly Election 2019". http://results.eci.gov.in/ac/en/constituencywise/ConstituencywiseS011.htm.
- ↑ "Electors Summary". 25 May 2019. http://ceoandhra.nic.in/ceoap_new/ceo/documents/Electors_Summary%20_25.03.2019.pdf.