பாலகொல்லு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலகொல்லு சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது நரசாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

  • பாலகொல்லு மண்டலம்
  • போடூர் மண்டலத்தில் உள்ள கொம்முச்சிக்காலா, வேடங்கி, ஜின்னூர், மட்டபர்ரு, பெனுமதம், ராவிபாடு, வத்திபர்ரு ஆகிய ஊர்கள்
  • எலமஞ்சிலி மண்டலம்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]