ராஜோலு சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
ராஜோலு சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 164 ஆகும். இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று. இது அமலாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இத்தொகுதியில் ராஜோலு, மலிகிபுரம், சகினேடிபள்ளி ஆகிய மண்டலங்களும், மாமிடிகுதுர் மண்டலத்தில் உள்ள மாமிடிகுதுரு, கெத்தாடா, ஈதராடா, கொமராடா, மகடபல்லி, கொகன்னமடம் ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]