பொன்னூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்னூர் சட்டமன்றத் தொகுதி (Ponnur Assembly constituency) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது குண்டூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.[2] ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் கிலாரி வெங்கட ரோஷய்யா, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2019ஆம் ஆண்டு மார்ச்சு 25 நாளின்படி இத்தொகுதியில் 227,727 வாக்காளர்கள் உள்ளனர்.[1]

மண்டலங்கள்[தொகு]

மண்டல்
பொன்னூர்
செப்ரோலு
பெடகக்கனி

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
2019 கிலாரி வெங்கட ரோசய்யா ஒய்.எசு.ஆர்.கா.
2014 துளிபல்ல நரேந்திர குமார் தெலுங்கு தேசம்
2009
2004[3]
1999[4]
1994[5]
1989[6] சிட்டிநேனி வெங்கட ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1985[7] துளிபல்ல வீரையா சௌத்ரி தெலுங்கு தேசம்
1983[8]
1978[9] நாகேஸ்வர ராவ் கோகினேனி இந்திய தேசிய காங்கிரசு (இ)
1972[10] தொப்பப்புடி ரங்கராவ் சுயேச்சை
1967[11] ஏ. பி. பாமுலாபதி இந்திய தேசிய காங்கிரசு
1962[12] நன்னப்பனேனி வெங்கட ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1955[13] கோவதா பரமதாமையா கிரிசிகர் லோக் கட்சி
1952[14] கொல்ல வெங்கையா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

மேலும் பார்க்கவும்[தொகு]

  • ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "2004 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  4. "1999 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  5. "1994 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  6. "1989 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  7. "1985 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  8. "1983 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  9. "1978 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  10. "1972 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  11. "1967 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  12. "1962 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  13. "1955 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
  14. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.