அமலாபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமலாபுரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 163 ஆகும். இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று. இது அமலாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் உப்பலகுப்தம், அல்லவரம், அமலாபுரம் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).