உள்ளடக்கத்துக்குச் செல்

அமலாபுரம்

ஆள்கூறுகள்: 16°34′43″N 82°00′22″E / 16.5787°N 82.0061°E / 16.5787; 82.0061
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமலாபுரம்
நகரம்
பூரண கும்பம் சிற்பம், அமலாபுரம்
பூரண கும்பம் சிற்பம், அமலாபுரம்
அமலாபுரம் is located in ஆந்திரப் பிரதேசம்
அமலாபுரம்
அமலாபுரம்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் நகரத்தின் அமைவிடம்
அமலாபுரம் is located in இந்தியா
அமலாபுரம்
அமலாபுரம்
அமலாபுரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 16°34′43″N 82°00′22″E / 16.5787°N 82.0061°E / 16.5787; 82.0061
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு கோதாவரி மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்அமலாபுரம் நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்7.20 km2 (2.78 sq mi)
ஏற்றம்3 m (10 ft)
மக்கள்தொகை
 (2011)[4]
 • மொத்தம்53,231[1]
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
533201
தொலைபேசி குறியீடு08856
வாகனப் பதிவு எண்பழையது AP 05, புதியது AP 39 (30 சனவரி 2019 முதல்)[5]

அமலாபுரம் (அ) அமலபுரம் மண்டலம் (ஆங்கிலம்:Amalapuram), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் அமலாபுரமும் ஒன்றாகும்[6].

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 16°35′N 82°01′E / 16.58°N 82.02°E / 16.58; 82.02 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது.

Clock Tower

ஆட்சி

[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு அமலாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது[8].

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,231 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அமலபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 89.78 % ஆகும். அமலபுரம் மக்கள் தொகையில் 8.71 % ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.79%, இசுலாமியர் 2.87%, கிறித்தவர்கள் 1.99%, சமணர்கள் 0.16% மற்றும் பிறர் 0.19% ஆக உள்ளனர்.[9]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன[6]:

  • அமலாபுரம் (ஊரகம்)
  • இந்துபள்ளி
  • இம்மிடிவரப்பாடு
  • ஈதரபல்லி
  • ஏ. வேமவரம்
  • குன்னேபள்ளி அக்ரகாரம்
  • சமனசா
  • சாக்கூர்
  • தாண்டவபள்ளி
  • நடிபூடி
  • நல்லமில்லி
  • பட்னவில்லி
  • பண்டாருலங்கா
  • பாலகும்மி
  • பேரூர்
  • வன்னெ சிந்தலபூடி
  • ஜனுபள்ளி

சான்றுகள்

[தொகு]
  1. http://censusindia.gov.in/pca/pcadata/DDW_PCA2814_2011_MDDS%20with%20UI.xlsx | 2011 Census
  2. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. Retrieved 28 January 2016.
  3. "Maps, Weather, and Airports for Amalapuram, India". www.fallingrain.com. Retrieved 4 April 2017.
  4. "District Census Handbook – East Godavari" (PDF). Census of India. pp. 16, 54. Retrieved 4 April 2017.
  5. "New ‘AP 39’ code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190728113337/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html. 
  6. 6.0 6.1 "கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2015-01-21. Retrieved 2014-11-06.
  7. "Amalapuram". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 19, 2006.
  8. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-06.
  9. Amalapuram Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலாபுரம்&oldid=3788170" இலிருந்து மீள்விக்கப்பட்டது