அல்லவரம்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

அல்லவரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[edit]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு அமலாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[edit]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அல்லவரம்
  • பெண்டமூருலங்கா
  • போடசகுர்ரு
  • தேவகுப்தம்
  • கோடி
  • கோடிலங்கா
  • கூடாலா
  • கொமரகிரிபட்டினம்
  • மொகலமூர்
  • ரெல்லுகட்டா
  • சாமந்தகுர்ரு
  • தாடிகோனா
  • தூருபுலங்கா
  • என்றுகோனா

சான்றுகள்[edit]