விஜயவாடா கிழக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயவாடா கிழக்கு
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்என் டி ஆர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்275,655
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்காடே இராமமோகன்
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு1967

விஜயவாடா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Vijayawada East Assembly constituency) அல்லது படமாடா என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] எல்லை நிர்ணய உத்தரவுகளின்படி (1967), இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. [2] இது திருவூரு, விஜயவாடா மத்திய, விஜயவாடா மேற்கு, மைலவரம், நந்திகாமம் மற்றும் ஜக்கையபேட்டா ஆகியவற்றுடன் விஜயவாடா மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[3] 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற காடே ராமமோகன் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்.[4] மார்ச்சு 25, 2019-ன் படி இத்தொகுதியில் மொத்தம் 275,655 வாக்காளர்கள் உள்ளனர்.[5]

மண்டலங்கள்[தொகு]

சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் மண்டலம் மற்றும் பகுதிகள்:[3]  

மண்டல்
விஜயவாடா நகர்ப்புற மண்டலம் (பகுதி) விஜயவாடா நகர்ப்புறம் (பகுதி) விஜயவாடா (மாநகராட்சி பகுதி எண். 32, 36 முதல் 41, 45 முதல் 48 மற்றும் 50 முதல் 74 வரை).

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தெலுங்கு தேசம் கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காடே ராமமோகன்.[6]

சட்டமன்ற உறுப்பினர் கட்சி பதவிக் காலம் மேற்கோள்
காடே ராமமோகன் தெலுங்கு தேசம் கட்சி (2019 – முதல்) [7]
காடே ராமமோகன் தெலுங்கு தேசம் கட்சி (2014–2019) [8]
யலமஞ்சிலி ரவி பிரசா ராச்யம் கட்சி (2009–2014) [9]
வாங்கவீட்டி ராதா கிருஷ்ணா இதேகா (2004–2009) [10]
கோட்டா சீனிவாச ராவ் பாரதிய ஜனதா கட்சி (1999–2004) [11]
வங்கவீதி ரத்னகுமாரி இதேகா (1994–1999) [12]
வங்கவீதி ரத்னகுமாரி இதேகா (1989–1994) [13]
வாங்கவீட்டி மோகன ரங்கா இதேகா (1985–1989) [14]
அடுசுமில்லி ஜெய்பிரகாஷ ராவ் தெலுங்கு தேசம் கட்சி (1983–1985) [15]
என். பாஸ்கர ராவ் இதேகா (1978–1983) [16]
ராமராவ் டம்மாலபட்டி இதேகா (1972–1978) [17]
வி. எஸ். சி. ஆர். தென்னேட்டி இதேகா (1967–1972) [18]
செப்ரோலு அமுமையா இதேகா (1962–1967) [19]
அய்யதேவரா காலேஸ்வர ராவ் இதேகா (1955–1962)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "The Gazette of India Extraordinary (Delimitation Orders, 1967)" (PDF). Election Commission of India. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. 3 October 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Assembly Election 2019". Election Commission of India. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  6. "MLA". AP State Portal. 9 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Vijayawada East Assembly 2014 Election Results". Elections.in. 12 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
  8. "The Andhra Pradesh Gazette, Part-V Extraordinary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. Hyderabad. 20 May 2014. p. 14. 13 June 2019 அன்று பார்க்கப்பட்டது.
  9. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 2009". Elections.in. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  10. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 2004". Elections.in. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  11. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1999". Elections.in. 27 August 2018 அன்று பார்க்கப்பட்டது.
  12. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1994". Elections.in. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  13. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1989". Elections.in. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  14. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1985". Elections.in. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  15. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1983". Elections.in. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  16. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1978". Elections.in. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  17. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1972". Elections.in. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  18. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1967". Elections.in. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  19. "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1962". Elections.in. 11 October 2014 அன்று பார்க்கப்பட்டது.