ராயச்சோட்டி சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
ராயச்சோட்டி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 247 ஆகும். இது கடப்பா மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இது ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இத்தொகுதியில் சம்பேபள்ளி, சின்னமண்டம், ராயச்சோட்டி, காலிவீடு, லக்கிரெட்டிபள்ளி, ராமாபுரம் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- 2014: ஜி. ஸ்ரீகாந்து ரெட்டி (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்)[2]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்