அரக்குலோயா சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
அரக்குலோயா சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 146 ஆகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இது அரக்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இத்தொகுதியில் முஞ்சங்கிபுட்டு, பெதபயலு, டும்பிரிகுடா, அரக்கு, ஹுக்கும்பேட்டை, அனந்தகிரி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- 2014: கே. சர்வேஸ்வரராவ் (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்)[2]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்