நர்சிபட்டினம் சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
நர்சிபட்டினம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 153 ஆகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இது அனகாபள்ளி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இத்தொகுதியில் நாதவரம், கொலுகொண்டா, நர்சிபட்டினம், மாகவரபாலம் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]