ஏலூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏலூரு என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது ஏலூரு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

 • ஏலூரு மண்டலம்
  • ஏலூர் நகராட்சியின் 1-28 வார்டுகள்,
  • சத்ரம்பாடு (வார்டு: 29)
  • கவரவரம் (வார்டு: 30)
  • தங்கெள்ளமூடி (வார்டு: 31)
  • கொமடவோலு (வார்டு: 32)
  • ஏலூரு: (வார்டு: 33)
  • சோதிமெள்ளா
  • சனிவாரப்புகோட்டை
  • ஏலூரு ஊரகம்
  • கொமடவோலு ஊரகம்
  • போணங்கி

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]