பீமவரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீமவரம் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது நரசாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

  • வீரவாசரம் மண்டலம்
  • பீமவரம் மண்டலம்
  • பீமவரம் நகராட்சியின் 1-27 வார்டுகள், (சின்னமிரம்) 28, (ராயலம்) 29 வார்டுகள்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-26.
  2. சட்டமன்ற உறுப்பினர்கள் - ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]