பட்டிகொண்டா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டிகொண்டா சட்டமன்றத் தொகுதி (Pattikonda Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். கர்னூல் மாவட்டத்தில் உள்ள 14 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.

ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் கங்காட்டி ஸ்ரீதேவி இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

கண்ணோட்டம்[தொகு]

இது கர்னூல் மாவட்டத்தில் உள்ள கர்னூல், கொடுமூர், எம்மிகனூர், மந்திராலயம், அதோனி மற்றும் ஆலூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் கர்னூல் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.

மண்டலங்கள்[தொகு]

மண்டல்
கிருஷ்ணகிரி
வெல்துர்த்தி
பட்டிகொண்டா
மட்டிகேரா
துக்கலி

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 இலட்சுமிநாராயண ரெட்டி சுயேச்சை
1955 அனுமந்த ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1957 இலட்சுமிநாராயண ரெட்டி சுயேச்சை
1962 நரசி ரெட்டி சுயேச்சை
1967 இந்திய தேசிய காங்கிரசு
1972 கே.பி.நரசப்பா
1978 சோமண்டபள்ளி நாராயண ரெட்டி
1983 எம்.தம்மா ரெட்டி
1985 குப்பா மகாபலேஸ்வர குப்தா தெலுங்கு தேசம்
1985 கே.சுப்பரத்தினம்மா
1989 பாட்டீல் சேஷி ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1994 எஸ். வி. சுப்பா ரெட்டி தெலுங்கு தேசம்
1999
2004
2009 கே. இ. பிரபாகர்
2014 கே. இ. கிருஷ்ணமூர்த்தி
2019[1][2] கங்காட்டி ஸ்ரீதேவி ஒய்.எசு.ஆர்.கா.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pattikonda Assembly Election Results 2019 Live: Pattikonda Constituency (Seat) Election Results, Live News".
  2. https://ceoandhra.nic.in/ceoap_new/ceo/General%20Elections-2019/Form%2021E%20(175%20ACs).pdf [bare URL PDF]