உள்ளடக்கத்துக்குச் செல்

ராமசந்திராபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமசந்திராபுரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 161 ஆகும். இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று. இது அமலாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இத்தொகுதியில் காஜுலூர், ராமசந்திராபுரம், பாமற்று ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 கே.ராஜகோபாலனரசராஜு Kisan Mazdoor Praja Party
1955 கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரராஜு பகதூர் Praja Party
1962 என்.சத்தியன்ராயனராவ் சுயேட்சை
1967 என்.வீரராஜு
1970 எம்.எஸ்.சஞ்சீவி இந்திய தேசிய காங்கிரசு
1972 ரெட்டி சத்தியநாராயணா இந்திய தேசிய காங்கிரசு
1978 அப்பாராவ் பில்லி சுயேட்சை
1983 கே.எஸ்.ஆர்.ராமச்சந்திர ராஜு தெலுங்கு தேசம் கட்சி
1985 எம்.வேரா வெங்க ராம ராவ்
1989 பில்லி சுபாசு சந்திர போசு இந்திய தேசிய காங்கிரசு
1994 தோட்டா திரிமூர்த்திலு சுயேட்சை
1999 தெலுங்கு தேசம் கட்சி
2004 பில்லி சுபாசு சந்திர போசு இந்திய தேசிய காங்கிரசு
2009 இந்திய தேசிய காங்கிரசு
2012 இடைத்தேர்தல் தோட்டா திரிமூர்த்திலு
2014 தெலுங்கு தேசம் கட்சி
2019 செல்லுபோயின ஸ்ரீனிவாச வேணுகோபாலகிருஷ்ணா YSR Congress Party
2024 வாசம்செட்டி சுபாஷ் தெலுங்கு தேசம் கட்சி

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-19.