பூதலபட்டு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூதலபட்டு சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 292 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று.[1] இது பாராளுமன்றத் தேர்தலில் சித்தூர் மக்களவைத் தொகுதியின்கீழ் வரும்.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் பூதலபட்டு, ஐராலா, தவனம்பள்ளி, பங்காருபாலம், யாதமரி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]