தவனம்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தவனம்பள்ளி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 53. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பூதலபட்டு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

 1. மாதவரம்
 2. மல்லகுண்டா
 3. கண்டுபள்ளி
 4. கட்டகிந்தபள்ளி
 5. கோவிந்தரெட்டிபள்ளி
 6. சாரக்கல்லு
 7. குருகவாரிபள்ளி
 8. செர்லோபள்ளி
 9. ஈச்சனேரி
 10. அரகொண்டா
 11. பள்ளிசெருவு
 12. காரகாம்பள்ளி
 13. உத்தர பிராமணபள்ளி
 14. புண்ணிய சமுத்திரம்
 15. பட்டினம்
 16. நலிசெட்டிபள்ளி
 17. தவனம்பள்ளி புத்தூர்
 18. தவனம்பள்ளி
 19. திகுவ தடக்கரை
 20. எகுவ தடக்கரை
 21. திகுவ மாகம்
 22. பைமாகம்
 23. மட்டியம்
 24. முத்துக்கூர்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவனம்பள்ளி&oldid=3267576" இருந்து மீள்விக்கப்பட்டது