சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் சிருங்கவரப்புகோட்டை, வேபாடா, லக்கவரப்புகோட்டை, கொத்தவலசா மண்டலங்களும், ஜாமி மண்டலத்தில் உள்ள சிந்தாடா, பாவாடா, ஜாகரம், தானவரம், ஜாமி, லட்சுமிபுரம், ராமபத்ரபுரம், கலகாடா, மாமிடிபல்லி, சிரிக்கிபாலம், ஆலமண்டா, கிர்லா, ஜட்டேடிவலசா, கொடிகொம்மு, கொடிகொம்மு சிங்கவரம் ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]