சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி | |
---|---|
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | திருப்பதி |
மொத்த வாக்காளர்கள் | 2,31,638 |
இட ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர்கள் |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | சஞ்சீவய்யா கிளிவெட்டி |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி (Sullurpeta Assembly Constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி எண் 121. இத்தொகுதி பட்டியலில் சாதியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியாகும்.[1] திருப்பதி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.
இத்தொகுதியில் தற்போது ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சஞ்சீவய்யா கிளிவெட்டி உறுப்பினராக உள்ளார்..
கண்ணோட்டம்[தொகு]
இந்த தொகுதி நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சர்வபள்ளி, கூடூர், வெங்கடகிரி மற்றும் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் திருப்பதி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
மண்டலங்கள்[தொகு]
மண்டல் |
---|
ஓஜிலி |
நாயுடுபேட்டை |
பெளாகூர் |
தொரவரிசத்திரம் |
சூல்லூர்பேட்டை |
தடா |
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பசுப்புலேட்டி சித்தையாநாயுடு | இதேகா | |
1967 | பிட்லா வெங்கட சுப்பையா | இதேகா | |
1972 | பிட்லா வெங்கட சுப்பையா | இதேகா | |
1978 | பிட்லா வெங்கட சுப்பையா | இதேகா (இ) | |
1985 | மதனம்பெட்டி மனையா | தெலுங்கு தேசம் | |
1989 | பசலா பென்சலையா | இதேகா | |
1994 | பராசா வெங்கட ரத்னய்யா | தெலுங்கு தேசம் | |
1999 | பராசா வெங்கட ரத்னய்யா | தெலுங்கு தேசம் | |
2004 | நெலவல சுப்ரமணியம் | இதேகா | |
2009 | பராசா வெங்கட ரத்னய்யா | தெலுங்கு தேசம் | |
2014 | கிளிவேட்டி சஞ்சீவையா | ஒய்.எசு.ஆர்.கா. | |
2019 | கிளிவேட்டி சஞ்சீவையா | ஒய்.எசு.ஆர்.கா. |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "TABLE B - Parliamentary Constituencies". Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008. The Election Commission of India. பக். 31. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.