விஜயவாடா மத்திய சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| விஜயவாடா மத்திய சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | என் டி ஆர் மாவட்டம் |
| மொத்த வாக்காளர்கள் | 269,859 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மல்லாடி விஷ்ணு | |
| கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2008 |
விஜயவாடா மத்திய சட்டமன்றத் தொகுதி (Vijayawada Central Assembly constituency) அல்லது அஜித் சிங் நகர் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டப்பேரவைத் தொகுதி ஆகும்.[1] இது திருவூர், விஜயவாடா கிழக்கு, விஜயவாடா மேற்கு, மைலவரம், நந்திகாமம் மற்றும் ஜக்கையபேட்டா ஆகிய தொகுதிகளுடன் விஜயவாடா மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றப் பிரிவுகளில் ஒன்றாகும்.[2]
மல்லாடி விஷ்ணு, 2019ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3][4] 2019 மார்சு 25ஆம் நாளின்படி இத்தொகுதியில் மொத்தம் 269,859 வாக்காளர்கள் உள்ளனர்.[5]
மண்டலங்கள்
[தொகு]சட்டமன்றத் தொகுதியில் உள்ளடக்கிய மண்டலம் மற்றும் மாநகரப் பிரிவுகள்:[2]
| மண்டல் |
|---|
| விஜயவாடா நகர்ப்புற மண்டல் (பகுதி) விஜயவாடா நகர்ப்புற (மாநகரப் பகுதி) (பகுதி) விஜயவாடா (மாநகரப் பிரிவு எண். 14, 20 முதல் 31, 33 முதல் 35, 42 முதல் 44, 49, 77 மற்றும் 78 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2019 | மல்லாடி விஷ்ணு | ஒய்.எசு.ஆர்.கா. | |
| 2014 | போண்டா உமாமகேஸ்வர ராவ் | தெலுங்கு தேசம் | |
| 2009 | மல்லாடி விஷ்ணு | இந்திய தேசிய காங்கிரசு | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. Retrieved 24 May 2019.
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. Archived from the original (PDF) on 3 October 2018. Retrieved 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Retrieved 24 May 2019.
- ↑ "Nine lost polls by narrow margin as Jana Sena front, BJP play spoilsport". http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/may/25/nine-lost-polls-by-narrow-margin-as--jana-sena-front-bjp-play-spoilsport-1981501.html.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. Retrieved 24 May 2019.