ஆலூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
ஆலூர் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். கர்னூல் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
கும்மனூர் ஜெயராம் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
கண்ணோட்டம்
[தொகு]இது கர்னூல் மாவட்டத்தில் உள்ள கர்னூல், கொடுமூர், பட்டிகொண்டா, மந்த்ராலயம், எம்மிகனூர் மற்றும் அதோனி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் கர்னூல் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
மண்டலங்கள்
[தொகு]மண்டல் |
---|
தேவனகொண்டா |
ஹோலகுண்டா |
ஹலஹர்வி |
ஆலூர் |
அஸ்பாரி |
சிப்பகிரி |
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1955 | எச். ராமலிங்கரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | டி. லட்சுமிகாந்த ரெட்டி | ||
1967 | டி. கோவிந்ததாசு | சுதந்திரா கட்சி | |
1972 | பி. ராஜரத்ன ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1978 | ஏரண்ணா | ||
1983 | கே. பசப்பா | தெலுங்கு தேசம் | |
1985 | ஏரண்ணா | இந்திய தேசிய காங்கிரசு | |
1987 | எம். ரங்கையா | தெலுங்கு தேசம் | |
1989 | குட்லன்நகரி லோக்நாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | மசாலா எரண்ணா | தெலுங்கு தேசம் | |
1999 | மூலிந்தி மாரெப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | |||
2009 | பாட்டீல் நீரஜா ரெட்டி | ||
2014 | கும்மனூர் ஜெயராம் | ஒய்.எசு.ஆர்.கா. | |
2019 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.