ராஜாம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராஜாம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் வங்கரா, ரேகிடி ஆமதாலவலசா, ராஜாம், சந்தகவிடி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள், 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் - ஆந்திரத் தேர்தல் ஆணையர்