சிந்தலபூடி சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
சிந்தலபூடி சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது ஏலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
உட்பட்ட பகுதிகள்[தொகு]
இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
- சிந்தலபூடி
- லிங்கபாலம் மண்டலம்
- காமவரப்புக்கோட்டை மண்டலம்
- ஜங்காரெட்டிகூடம் மண்டலம்
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- 2014: பீதல சுஜாதா (தெலுங்கு தேசக் கட்சி)[2]