கன்னவரம் சட்டமன்றத் தொகுதி (தனி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னவரம் சட்டமன்றத் தொகுதி உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

கன்னவரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 165 ஆகும். இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று. இது அமலாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் பி. கன்னவரம், அம்பாஜிபேட்டை, ஐனவில்லி ஆகிய மண்டலங்களும், மாமிடிகுதுர் மண்டலத்தில் உள்ள பெதபட்டினம்லங்கா, அப்பனபல்லி, பொத்சகுரு தொட்டவரம், பாசர்லபூடி, நகரம், மொகலிகுதுரு, மாகனபாலம், லூடுகுரு, பாசர்லபூடிலங்கா, அதுரு ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]