ஐனவில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐனவில்லி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கன்னவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அயினவில்லி
  • சிந்தன லங்கா
  • கே. ஜகன்னாதபுரம்
  • கொண்டுகுதுர்
  • கோட்டிபள்ளி பாகா
  • கிராப்பா
  • மதுபள்ளி
  • மாகாம்
  • நேதுனூர்
  • பொதுக்குர்ரு
  • சானபள்ளி லங்கா
  • சிரசவல்லி சவரம்
  • சிரிபள்ளி
  • தொதரமூடி
  • வீரவல்லிபாலம்
  • வெலுவலபள்ளி
  • விலாசா

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐனவில்லி&oldid=1751930" இருந்து மீள்விக்கப்பட்டது