கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது ராஜமுந்திரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உட்பட்ட பகுதிகள்
[தொகு]இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
- துவாரகா திருமலை மண்டலம்
- நல்லஜர்லா மண்டலம்
- தேவரபள்ளி மண்டலம்
- கோபாலபுரம் மண்டலம்
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]- 2014: முப்பிடி வேங்கடேஸ்வரராவு (தெலுங்கு தேசம் கட்சி)[2]
சான்றுகள்
[தொகு]- 1 2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-26.
- ↑ உறுப்பினர் விவரம் - ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் [தொடர்பிழந்த இணைப்பு]