வினுகொண்டா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினுகொண்டா
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்பாலநாடு
மொத்த வாக்காளர்கள்251,677
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்போலா பிரம்ப நாயுடு
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

வினுகொண்டா சட்டமன்றத் தொகுதி (Vinukonda Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பாலநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத்தொகுதியாகும்.[1] இது பெடகுரபாடு, சிலகலூரிப்பேட்டை, நரசராவ்பேட்டை, சட்டெனபள்ளி குரஜாலா மற்றும் மச்செர்லா ஆகியவற்றுடன் நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றப் பிரிவுகளில் ஒன்றாகும்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொல்லா பிரம்மா நாயுடு இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] 25 மார்ச் 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 251,677 வாக்காளர்கள் உள்ளனர்.[4]

மண்டலங்கள்[தொகு]

மண்டலங்கள்
இப்பூர்
வினுகொண்டா
நுசென்ட்லா
சாவல்யாபுரம்
பொல்லேபள்ளே

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
2019 பொல்லா பிரம்மா நாயுடு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2014 கோனுகுண்ட்லா வெங்கட சீதா ராம ஆஞ்சநேயுலு தெலுங்கு தேசம்
2009 கோனுகுண்ட்லா வெங்கட சீதா ராம ஆஞ்சநேயுலு தெலுங்கு தேசம்
2004 மக்கென மல்லிகார்ஜுன ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1999 யல்லமந்தா ராவ் வீரபனேனி தெலுங்கு தேசம்
1994 சுயேச்சை
1989 நன்னப்பனேனி ராஜகுமாரி இந்திய தேசிய காங்கிரசு
1985 கங்கினேனி வெங்கடேஸ்வர ராவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1983 சுயேச்சை
1978 அவுதாரி வெங்கடேஸ்வரலு சுயேச்சை
1972 பாவனம் ஜெயப்பிரதா இந்திய தேசிய காங்கிரசு
1967 இந்திய தேசிய காங்கிரசு
1962 புலபுல வேங்கட சிவய்யா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1955 நலபோலு கோவிந்தராஜுலு இந்திய தேசிய காங்கிரசு
1952 புலபுல வேங்கட சிவய்யா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. 3 October 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Assembly Election 2019". Election Commission of India. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.