மண்டப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
மண்டபேட்டை சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 167 ஆகும். இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று. இது அமலாபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இத்தொகுதியில் ராயவரம், மண்டபேட்டை, கபிலேஸ்வரபுரம் ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]