உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலாவரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயிலாவரம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்என் டி ஆர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்280,492
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
வசந்த வெங்கட கிருஷ்ண பிரசாத்
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மயிலவரம் சட்டமன்றத் தொகுதி (Mylavaram Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது விஜயவாடா மக்களவைத் தொகுதியின் திருவூர், விஜயவாடா கிழக்கு, விஜயவாடா மேற்கு, விஜயவாடா மத்தி, நந்திகாமம் மற்றும் ஜக்கையாபேட்டா ஆகியவற்றுடன் இதுவும் ஏழாவது சட்டமன்றத் தொகுதியாக உள்ளது.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட வசந்த வெங்கட கிருஷ்ண பிரசாத் வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 284217 வாக்காளர்கள் உள்ளனர்.[1]

மண்டல்

[தொகு]
ஏப்ரல் 23, 2009 அன்று நடைபெற்ற 2வது கட்ட பொதுத் தேர்தலின் போது மயிலவரத்தில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் வாக்காளரின் விரலில் அழியாத மை செலுத்தும் வாக்குச்சாவடி அலுவலர்

இப்ராகிம்பட்டினம், ஜி. கொண்டூரு, மைலாவரம் மற்றும் ரெட்டிகுடம் மண்டலங்கள். விஜயவாடா (கிராமப்புற) மண்டல் (பகுதி).

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2019 வசந்தா வெங்கட கிருஷ்ண பிரசாத் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2014 தேவிநேனி உமா மகேஸ்வர ராவ் தெலுங்கு தேசம்
2009
2004 சனமோலு வெங்கட ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1999 வட்டே சோபநாத்ரீஸ்வர ராவ் தெலுங்கு தேசம்
1994 ஜெஸ்தா ரமேஷ் பாபு
1989 கோமதி பாஸ்கர ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1985 சனமோலு வெங்கட ராவ்
1983 நிம்மகத்தா சத்தியநாராயணா தெலுங்கு தேசம்
1978 சனமோலு வெங்கட ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1972
1967
1962 வெள்ளங்கி விஸ்வேஸ்வர ராவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1955

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.