நந்திகாம சட்டமன்றத் தொகுதி
| நந்திகாம | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
| மாவட்டம் | என் டி ஆர் மாவட்டம் |
| மொத்த வாக்காளர்கள் | 195,011 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் மொண்டிடோகா ஜெகன் மோகன ராவ் | |
| கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
நந்திகாம சட்டமன்றத் தொகுதி (Nandigama Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] விஜயவாடா மேற்கு, விஜயவாடா மத்திய, விஜயவாடா கிழக்கு, மயிலாவரம், திருவூரு மற்றும் ஜக்கையாபேட்டா ஆகியவற்றுடன் விஜயவாடா மக்களவைத் தொகுதியின் சட்டமன்றப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.[2] மொண்டிடோகா ஜெகன் மோகன ராவ் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 2019 நிலவரப்படி இத்தொகுதியில் மொத்தம் 195,011 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
மண்டலங்கள்
[தொகு]சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் நான்கு மண்டலங்கள்:[2]
| மண்டல் |
|---|
| காஞ்சிகச்சேர்லா |
| சந்தர்லபாடு |
| வீருள்ளபாடு |
| நந்திகாமம் (பகுதி) |
நந்திகாமம் சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2019 | மொண்டிடோகா ஜெகன்மோகன் ராவ் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2014
(இடைத்தேர்தல்) |
தங்கிரலா சௌமியா | தெலுங்கு தேசம் | |
| 2014 | தங்கிரால பிரபாகர ராவ் | தெலுங்கு தேசம் | |
| 2009 | தெலுங்கு தேசம் | ||
| 2004 | தேவிநேனி உமா மகேஸ்வர ராவ் | தெலுங்கு தேசம் | |
| 1999 | தெலுங்கு தேசம் | ||
| 1994 | தேவிநேனி வெங்கட ரமணா | தெலுங்கு தேசம் | |
| 1989 | முக்காபட்டி வெங்கடேஸ்வர ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1985 | வசந்த நாகேஸ்வர ராவ் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 1983 | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | ||
| 1978 | முக்காபட்டி வெங்கடேஸ்வர ராவ் | ஜனதா கட்சி | |
| 1972 | வசந்த நாகேஸ்வர ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | அடுசுமல்லி சூர்யநாராயண ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | பில்லாமரி வெங்கடேஸ்வரலு | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1955 | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. Retrieved 24 May 2019.
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. Archived from the original (PDF) on 3 October 2018. Retrieved 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. Retrieved 24 May 2019.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. Retrieved 24 May 2019.