இராம்பச்சோதவரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்பச்சோதவரம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்260,323
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
நகுலபள்ளி தனலட்சுமி
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

இராம்பச்சோதவரம் சட்டமன்றத் தொகுதி (Rampachodavaram Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜுவில் உள்ள மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது அரக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக குருபாம், பாலகொண்டா, சாலூர், அரக்குலோயா மற்றும் பாடேரு ஆகிய சட்டமன்றப் பிரிவுகளுடன் ஒன்றாக உள்ளது.[2] 2019ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த நகுலபள்ளி தனலட்சுமி போட்டியிட்டு வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 2019 நிலவரப்படி இத்தொகுதியில் மொத்தம் 260,323 வாக்காளர்கள் உள்ளனர்.[4]

மண்டலங்கள்[தொகு]

சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் பதினொரு மண்டலங்கள்:[2]

மண்டல்
மருதுமில்லி
தேவிபட்டினம்
ஒய்.ராமாவரம்
அடாதீகல
கங்காவரம்
இராம்பச்சோதவரம்
ராஜவொம்மாங்கி
குணாவரம்
சிந்தூர்
வரராமச்சந்திரபுரம்
நெல்லிப்பாக்கா

இராம்பச்சோதவரம் சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 கே.கே.வி.வி. சத்யநாராயண ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2014 வந்தலா இராசுவவரி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2019 நகுலபள்ளி தனலட்சுமி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 19, 30. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Assembly Election 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  4. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.