தெலுங்கு தேசம் கட்சி
Appearance
(தெலுங்கு தேசக் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தெலுங்கு தேசம் கட்சி | |
---|---|
தலைவர் | நா. சந்திரபாபு நாயுடு |
நிறுவனர் | என். டி. ராமராவ் |
மக்களவைத் தலைவர் | தோடா நரசிம்கன் |
மாநிலங்களவைத் தலைவர் | துல தேவேந்தர் கௌடு |
தொடக்கம் | மார்ச்சு 29, 1982 |
தலைமையகம் | என்டிஆர் பவன், இரண்டாம் சாலை, பஞ்சாரா மலை, ஐதராபாத்- 500034[1] |
இளைஞர் அமைப்பு | தெலுங்கு யுவதா |
கொள்கை | பரப்புவாதம் மாநில நலன்] சமூக நல்லிணக்கம் பழைமைவாதம் |
நிறங்கள் | மஞ்சள் |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி[2] |
கூட்டணி | தேசிய சனநாயக முன்னனி (1999-2005) (2014 - 2018) (2024-முதல்) தேசிய முன்னணி (1989-1996) ஐக்கிய முன்னணி (1996-1998) மூன்றாவது அணி (2009) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 16 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 6 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | 135 / 175 0 / 119 |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
தெலுங்கு தேசம் கட்சி இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1982-ம் ஆண்டு என். டி. ராமராவ் என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவராக இப்போது என். சந்திரபாபு நாயுடு (N. Chandrababu Naidu) இருக்கிறார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு தெலுகு யுவதா ஆகும். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சி 11,844,811 வாக்குகளைப் (3.0%, 5 இடங்கள்) பெற்றது.
தேர்தல் வரலாறு
[தொகு]சட்டமன்ற தேர்தல்
[தொகு]ஆந்திர சட்டமன்றத்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 294
வருடம் | பொதுத்தேர்தல் | வெற்றிபெற்ற தொகுதிகள் | வாக்கு விகிதம் |
---|---|---|---|
1983 | 7வது சட்டசபை | 202 | 54.03% |
1985 | 8வது சட்டசபை | 202 | 46.21% |
1989 | 9வது சட்டசபை | 74 | 36.54% |
1994 | 10வது சட்டசபை | 216 | 44.14% |
1999 | 11வது சட்டசபை | 180 | 43.87% |
2004 | 12வது சட்டசபை | 47 | 37.59% |
2009 | 13வது சட்டசபை | 92 | 28.12% |
மக்களவைத் தேர்தல்
[தொகு]ஆந்திரத்தில் மொத்தமுள்ள மக்களவைத் தொகுதிகள் 42
வருடம் | பொதுத்தேர்தல் | வெற்றிபெற்ற தொகுதிகள் |
---|---|---|
1984 | 8 வது மக்களவை | 30 |
1989 | 9 வது மக்களவை | 2 |
1991 | 10 வது மக்களவை | 13 |
1996 | 11 வது மக்களவை | 16 |
1998 | 12 வது மக்களவை | 12 |
1999 | 13 வது மக்களவை | 29 |
2004 | 14 வது மக்களவை | 5 |
2009 | 15 வது மக்களவை | 6 |
2014 | 16 வது மக்களவை | 16 |
2019 | 17 வது மக்களவை | 23 |
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ "contact TDP". Telugudesam.org. Archived from the original on 2014-02-04. பார்க்கப்பட்ட நாள் 2014-01-21.
- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.