உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீகாகுளம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீகாகுளம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறீகாகுளம்
Location of சிறீகாகுளம்
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஉத்தராந்திரா
தலைமையிடம்சிறீகாகுளம்
அரசு
  மாவட்ட ஆட்சித் தலைவர்ஸ்ரீ. ஸ்ரீகேஷ் பி லத்கர், இ.ஆ.ப
  காவல்துறைக் கண்காணிப்பாளர்திருமதி ஜி.ஆர்.ராதிகா, இ.கா.ப
பரப்பளவு
  மொத்தம்4,591 km2 (1,773 sq mi)
மக்கள்தொகை
  மொத்தம்21.91 இலட்சம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
தொலைபேசி+91
இணையதளம்srikakulam.ap.gov.in

ஸ்ரீகாகுளம் மாவட்டம் (Srikakulam District) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் சிறீகாகுளம் நகரில் உள்ளது. சுமார் 4,591 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 21.91 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.[1]

மாவட்டம் பிரிப்பு

[தொகு]

சிறீகாகுளம் மாவட்டத்தின் பள்ளிகொண்டா வருவாய்க் கோட்டப் பகுதி, 4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்திலிருந்து பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் நிறுவப்பட்டது.[3][4]

மண்டலங்கள்

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]
  • வருவாய்க் கோட்டங்கள்: ஸ்ரீகாகுளம், டெக்கலி, பலாசா.

இந்த மாவட்டத்தை 30 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[5][6]

# பலாசா டெக்கலி சிறீகாகுளம்
1 இச்சாபுரம் டெக்கலி ஸ்ரீகாகுளம்
2 கவிடி சந்தபொம்மாளி காரா
3 சோம்பேட்டை கோடபொம்மாளி ஆமதாலவலசா
4 கஞ்சிலி பாதபட்டினம் பொந்தூர்
5 பலாசா மெளியாபுட்டி சருபுஜ்ஜிலி
6 மந்தசா சாரவகோட்டை பூர்ஜா
7 வஜ்ரபுகொத்தூர் கொத்தூர் நரசன்னபேட்டை
8 நந்திகம் ஹீரமண்டலம் போலாகி
9 லட்சுமிநரசுபேட்டை எச்செர்லா
10 லாவேர்
11 ரணஸ்தலம்
12 கங்குவாரி சிங்கடாம்
13 ஜலுமூர்

அரசியல்

[தொகு]
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2008-2014)
மக்களவை தொகுதிகள் (2008-2014)
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2014-)
மக்களவை தொகுதிகள் (2014-)

2 நாடாளுமன்றம் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதிகள்:

தொகுதி எண் தொகுதி பழைய எண் சட்டப் பேரவையின் தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது தொகுதி எண் தொகுதி பழைய எண் மக்களவை தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
1 120 இச்சாபுரம் சட்டமன்றத் தொகுதி எதுவுமில்லை 2 19 ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி எதுவுமில்லை
2 121 பலாசா சட்டமன்றத் தொகுதி
3 122 டெக்கலி சட்டமன்றத் தொகுதி
4 123 பாதபட்டினம் சட்டமன்றத் தொகுதி
5 124 ஸ்ரீகாகுளம் சட்டமன்றத் தொகுதி
6 125 ஆமுதாலவலசா சட்டமன்றத் தொகுதி
7 126 எச்செர்லா சட்டமன்றத் தொகுதி 3 20 விஜயநகரம் மக்களவைத் தொகுதி
8 127 நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி 2 19 ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 https://www.deccanchronicle.com/nation/current-affairs/260122/andhra-pradesh-to-have-26-new-districts-soon.html
  2. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  3. With creation of 13 new districts, AP now has 26 districts
  4. ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்
  5. "Mandals | District Srikakulam, Government of Andhra Pradesh | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-04-21.
  6. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீகாகுளம்_மாவட்டம்&oldid=4586329" இலிருந்து மீள்விக்கப்பட்டது