மகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி ஒங்கோல் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 15 அக்டோபர் 1953 (1953-10-15) (அகவை 67)
நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மகுந்த கீதலதா
பிள்ளைகள் 2
பெற்றோர் மகுந்த ராகவா ரெட்டி - மகுந்த கௌசல்யா
இருப்பிடம் சென்னை , தமிழ்நாடு, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

மகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி(Magunta Sreenivasulu Reddy, பிறப்பு:15 அக்டோபர் 1953) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு ஒங்கோல் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lok Sabha Member Bioprofile". Parliament of India.