கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு
Appearance
கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | நரசாபுரம் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 மே 1962 விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
துணைவர் | ராமா தேவி |
பிள்ளைகள் | 2 (மகன் - 1, மகள் -1) |
பெற்றோர் | வெங்கட சத்ய சூர்யநாராயண ராஜு -அன்னபூர்ணா |
வாழிடம்(s) | ஹைதராபாத், தெலங்காணா , இந்தியா |
முன்னாள் கல்லூரி | ஆந்திரப் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு (Kanumuru Raghu Rama Krishna Raju, பிறப்பு: 14 மே 1962) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். 2019-05-23. Archived from the original on 26 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
- ↑ http://loksabhaph.nic.in/Members/MemberBioprofile.aspx?mpsno=5097