ரவி தேஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவி தேஜா
பிறப்புரவி சங்கர் ராஜூ பூபதிராஜூ
ஜக்கமாபேட்டை, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்Hyderabad, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்மாஸ் மகாராஜா, கிரேசி ஸ்டார், மாஸ் ராஜா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990 – தற்போது
வாழ்க்கைத்
துணை
கல்யாணி
பிள்ளைகள்2
வலைத்தளம்
https://www.facebook.com/RavitejaHcf

ரவி தேஜா என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார்.[1] இவர் சிறந்த நடிகருக்கான நந்தி விருதினைப் பெற்றார். இவர் ஐம்பது திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் "நீ கோசம்", "அன்னய்யா", "இடியட்", "கிக்", "டான் சீனு", "முத்தா", "வீரா", "பத்ரா" உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

வாழ்க்கை[தொகு]

இவரது இயற்பெயர் ரவி சங்கர் ராஜு பூபதிராஜு. சென்னையில் சில ஆண்டுகள் தங்கியிருந்து திரைப்படங்களில் நடித்தார்.

திரைத்துறை[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_தேஜா&oldid=2720851" இருந்து மீள்விக்கப்பட்டது